உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.
அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெயின் விலை 71.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
ஓப்பெக் நிறுவனம் கடந்த நாட்களில் உலக சந்தைக்கு மசகு எண்ணெய் விநியோகிப்பதை குறைத்துள்ள நிலையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்