புத்தளம் சிலாபம் கடற்கரைப் பகுதியில் அரியவகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
ஆலிவ் ரிட்லி வகையைச் சார்ந்த 40 கிலோவிற்கும் அதிக எடை கொண்டு காணப்படுவதாகவும் ஆமையின் ஓடு உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அக்கிராம மீனவர்கள் தெரிவித்தனர்.