தலங்கமை பிரதேசத்தில் உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாராக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழும் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் கைதான யுவதிகள் தமது உயா்கல்விச் செலவுகளை சமாளிக்க விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.