2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருப்போருக்கான அறிவித்தல்
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→