2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் ஒகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேஜெயந்த வெளியிட்டுள்ளார்.
அத்தோடு இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கள் நத்தார் பண்டிகைக்கு முன்னதாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.