மின்சாரம் தாக்கி ரத்தொட்டை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்மதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் இளநீர் ஒன்றை பறிப்பதற்கு முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.