கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 6 சதமாகவும், விற்பனை பெறுமதி 298 ரூபாய் 11 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் உத்தியோகபூர்வ அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
