இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இன்று புதன்கிழமை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 12 சதமாகவும், விற்பனை பெறுமதி 365 ரூபா 09 சதமாகவும், பதிவாகியுள்ளது.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும்,

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 60 சதம், விற்பனை பெறுமதி 461 ரூபா 11 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 42 சதம், விற்பனை பெறுமதி 392 ரூபா 25 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபா 91 சதம், விற்பனை பெறுமதி 381 ரூபா 84 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 14 சதம், விற்பனை பெறுமதி 290 ரூபா 38 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 69 சதம், விற்பனை பெறுமதி 264 ரூபா 7 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 74 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபா 84 சதம்.