பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










