இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM