இலங்கையில் அமுலில் இருக்கின்ற இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.