இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் மசூதியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.