இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளன.
அதன்படி, மாலைதீவு கடலின் அடியில் 4.8 மற்றும் 5.8 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதுடன் இதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.