புஸ்ஸல்லாவை இறம்பொடை ஆர்.பி பிரிவு தோட்ட மக்கள் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் இறம்பொடை தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை முற்பகல் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்டத்துக்கு வேலைக்கு வராவிட்டால் வீடுகளை தோட்டத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என கடிதம் அனுப்பிய தோட்டம் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்து ஆர்ப்பாட்டம் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்டது.