இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு 2022 நவம்பர் 17 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேள்விக்குள்ளாக்கியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.