இலங்கையில் இந்த வருடம் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒகஸ்ட் 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை அடுத்த கல்வித் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.