-யாழ் நிருபர்-
காரைநகர் மருதபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு இரண்டரை கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்நேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் – மருதபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.