மேலும், ‘எம்’, ‘என்’, ‘ஓ’ ‘எக்ஸ்’, ‘வை’ மற்றும் ‘இஸற்’ ஆகிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும் மேலும், கொழும்பு வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்றைய மின்தடை விபரம்
செய்தி கேளுங்கள்