பேலியகொடை மெனிங் மத்திய சந்தையில் இன்று புதன்கிழமை மரக்கறிகளின் விலைகள்
கத்தரிக்காய் 300 ரூபாய்
உருளைக்கிழங்கு 200 ரூபாய்
பச்சை மிளகாய் 150 ரூபாய்
தக்காளி 450 ரூபாய்
மரவள்ளி 180 ரூபாய்
கோவா 300 ரூபாய்
கரட் 370 ரூபாய்
பூசணி 80 ரூபாய்
வாழைக்காய் 100 ரூபாய்
சின்ன வெங்காயம் 250 ரூபாய்
பெரிய வெங்காயம் 130 ரூபாய்
பாகற்காய் 600 ரூபாய்
கருணைக்கிழங்கு 100 ரூபாய்
லீக்ஸ் 380 ரூபாய்
பீற்றூட் 250 ரூபாய்
கறிமிளகாய் 180 ரூபாய்
துபாய் பூசணி 120 ரூபாய்
தேசிக்காய் 400 ரூபாய்
தேங்காய் 60 ரூபாய்
முள்ளங்கி 120 ரூபாய்
இஞ்சி 1600 ரூபாய்
நீத்துப்பூசணி 80 ரூபாய்
புடலங்காய் 120 ரூபாய்
வெண்டிக்காய் 100 ரூபாய்
பயிற்றங்காய் 100 ரூபாய்
போஞ்சி 600 ரூபாய்
பொன்னாங்காணி 80 ரூபாய்
வெங்காயப்பூ 750 ரூபாய்
வல்லாரை – 150 ரூபாய்
கீரை 140 ரூபாய் ரூபாய்
வெள்ளைப்பூண்டு 520 ரூபாய்