இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 2 எஞ்சின்கள் எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த எஞ்சின்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றவையா என ஆராயவே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன என தெரிவிவக்கப்பட்டுள்ளது.