-யாழ் நிருபர்-
தமிழகத்திலிருந்து நேற்EW வருகைதந்த சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் திரு. அரங்க ராமலிங்கம் வருகைதந்து இணுவில் பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை கையளித்தார்.
நூலகத் தலைவர் ம.கஜந்தரூபன், உதவி நூலகர் திருமதி கலாவாணி சுபேந்திரன் ஆகியோரிடம் அன்பளிப்பாக கையளிக்கப்பட்டது. இவ்வாறு நூல்களை கையளித்த அவர் நூலகத்தில் இருந்த ஏனைய நூல்களையும் பார்வையிட்டார்.










