இரத்தினபுரி அயகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கலதுர கிராம உத்தியோகத்தர் பிரதேசத்திற்கு அருகில் கலதுர ஆற்றுப் பாலம் கடும் மழை காரணமாக நேற்று வியாழக்கிழமை மாலை இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக ட போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.