இங்கிலாந்து கிரிகெட் அணியொன்றில், இலங்கையின் காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்பவருக்கே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அகடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் பங்காற்றவென இத்தேர்வு இடம்பெற்றுள்ளது.
