மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை “ஆணிவேர் உற்பத்திகள்” கடையின் 2ஆவது ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
2ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அரசடியில் அமைந்துள்ள ஆணிவேர் உற்பத்திகள் கடையின் வீதியால் பயணிக்கும் பயணிகளுக்கு இன்று காலை கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதேவேளை குறித்த கடையில் பெண் முயற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் தானியங்கள் வகைகள் என்பன விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்