மக்கள் வசிக்காத வீடுகளில் டெங்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான வீடுகளை பரிசோதிப்பதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.