அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியினால் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார்.