அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.