கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக குறித்த தொடருந்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்