அதிவேக நெடுஞ்சாலையில் குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று புதன்கிழமை பேருந்து ஒன்று தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
இதேவேளை பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதுடன் பேருந்து பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










