அதிதீவிர வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளனர்.
2,691 குடும்பங்களைச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.