அநுராதபுரம் – சிறிபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்