மூதூரில் கிறிஸ்மஸ் ஆராதனை
-மூதூர் நிருபர்-
மூதூர் – இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை அருட்தந்தை அன்ரன் சேவியர் அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் அதிகளவு கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்