பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்று திங்கட்கிழமை இரவு பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தீயானது பாரிய அளவில் பற்றி எரிந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்