பாலர் பாடசாலையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ரோபோ !

சுவிட்சர்லாந்தின் லொசானில் நகரில் உள்ள பாலர் பாடசாலையில் குழந்தைகள், தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ரோபோவுடன் ஆர்வத்துடன் பேசுகின்றார்கள்

‘நாவோ’ என்ற குறித்த ரோபா குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பழக்கப்படுத்த உதவும் என்று தாங்கள் நம்புவதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்பத்துடன் தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உலகம் தள்ளப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளும் அதற்கு பழக்கப்படுத்தப்படுகின்றார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்