பப்புவா நியூ கினியாவில் நிலஅதிர்வு!

பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் பகுதியில் இன்று சனிக்கிழமை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வானது 5.95 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், நிலஅதிர்வின் காரணமாக ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க