நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து: 2 பேர் காயம்

அம்பாறை – நிந்தவூர் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுள்ளார்.

நிந்தவூர் 24 ஆம் பிரிவு உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு நுழைந்த மோட்டார் சைக்கிள்இ அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்தில் சிக்கி இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதமடைந்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க