
சீன பொருட்களுக்கு 104 வீதம் வரி: ட்ரம்ப்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104 வீத வரியை விதித்துள்ளது.
குறித்த வரிகள் இன்று புதன் கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்