
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணமோசடி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய நாமல்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்