இரு குழுக்களுக்கிடையே மோதல்: 17 பேர் காயம்

கிண்ணியா நிருபர்

திருகோணமலை தம்பலகாமம் தெலுங்கு கிராமத்தில் நேற்று சனிகிழமை இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .

இந்த நிலையில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை தம்பலகம் பொலிஸார் மேற்றக்கொண்டு வருகின்றனர் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்