ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு

ஆப்கானிஸ்தானில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வானது இன்று அதிகாலை 4.43 மணிக்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க