
முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்து
ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்
இவ்விபத்து வத்தளை – எந்தரேமுல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்