
ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை புதுடெல்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்