Browsing Category

உலக செய்திகள்

புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராம் அறிமுகம்

மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, அண்மை காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பாரிய சமூக வலைத்தளமாகத்…
Read More...

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஸ்மிலின் ஜிம் லவெல் தனது 97 ஆவது வயதில் காலமானார் . அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது…
Read More...

ஜப்பானின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

சீரற்ற காலநிலை காரணமாக கியூஷு தீவுகளிலும், ஜப்பானின் ககோஷிமா மற்றும் மியாசாகி பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளிலிருந்து 360,000க்கும் மேற்பட்ட…
Read More...

குழந்தைகளுக்கு பச்சைப்பால் கொடுப்பது ஆபத்து

குழந்தைகளுக்குக் பச்சை பால், அதாவது பேஸ்டுரைசேஷன் செய்யப்படாத பாலை கொடுப்பதால் பல்வேறு தீவிரமான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று குழந்தைநல மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.…
Read More...

வேட்டை விலங்குகளுக்கு  செல்லப்பிராணிகள் தானம்.

டென்மார்க்கில் உள்ள ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் மக்கள் தங்களுக்கு தேவையில்லாத ஆரோக்கியமான செல்லப்பிராணிகளை சரணாலயத்தில் உள்ள வேட்டை விலங்குகளுக்கு உணவாக கொடுப்பதற்கு தானமாக வழங்குமாறு…
Read More...

சீனாவில் பெரியோர்மத்தியில் பிரபல்யமாகியுள்ள “சூப்பி”

சீனாவில் குழந்தைகளை அமைதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபேசிஃபயர்கள் (Pacifiers), எதிர்பாராதவிதமாக பெரியவர்களிடையே ஒரு புதிய டிரெண்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.…
Read More...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்துக்கு அனுமதி

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தை முழு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற…
Read More...

கென்யாவில் விமான விபத்து : 6 பேர் பலி!

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில்…
Read More...

அமெரிக்காவின் வரி விதிப்பு – WTOவில் ஆலோசனை நடத்த பிரேசில் கோரிக்கை

அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக…
Read More...

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு அருகில் இந்தியா, பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் இந்த சம்பவம்…
Read More...