Browsing Category

உலக செய்திகள்

கிராமம் ஒன்றில் 40 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில்…
Read More...

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை : வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏற்கனவே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில்…
Read More...

பூனைக்கும் கலாநிதிப்பட்டம்

கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர…
Read More...

தாஜ்மஹாலுக்கு அருகே இளம்பெண்ணின் சடலம் மீட்பு

இந்தியாவின் ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம்…
Read More...

விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் : வைரலாகும் வீடியோ!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலைய ஊழியர்கள் விமானத்தின் உள்ளே ஆய்வு…
Read More...

தலைநகரை மாற்ற தாய்லாந்து அரசு திட்டம்

கடல் மட்டம் உயர்வதால் தலைநகரை மாற்ற தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் ஆசிய நாடான…
Read More...

கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஓராண்டுக்கு பின் உடல்நலக் கோளாறுகள்!

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் (Covaxin) தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில்…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலமானதாக…
Read More...

கிழக்கு தாய்லாந்தில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் பலி

கிழக்கு தாய்லாந்தின் ராயோங் பகுதியில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 200 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக…
Read More...

டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு : அந்தரங்க விடயங்களை நீதிமன்றில் விபரித்தார் ஸ்டோர்மி டெனியல்ஸ்

அமெரிக்காவின் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டெனியல்ஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்…
Read More...