கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள்