Sri Lanka Tamil News Site

கேபிள் கார் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

- Advertisement -

சுற்றுலா பயணிகள் உலக முடிவு பகுதியை பார்வையிடும் வகையில் பட்டிபொல முதல் பொரலந்தை வரை கேபிள் கார் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

- Advertisement -

இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -