அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 45 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 393 ரூபாய் 63 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 24 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 49 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 22 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 97 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 7 சதம், விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 2 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்