இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று வியாழக்கிழமை 316 ரூபா 27 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 328 ரூபா 06 சதமாக காணப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்