இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மாற்றமின்றி விற்பனை பெறுமதி 371.57 ரூபாயாக உள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்