Sri Lanka Tamil News Site

கஞ்சா பொதிகளும் படகு ஒன்றும் மீட்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை பெருமளவிலான கஞ்சா பொதிகளும், படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கஞ்சா பொதிகளை இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!